Tamil Dictionary 🔍

மாட்டுவித்தல்

maattuvithal


அழியச் செய்தல் ; இணையும்படி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழியச்செய்தல். மதுவனந் தன்னை யின்னே மட்டுவித்தனை நீ யென்னா (கம்பரா. திருவ்வடி. 23) . To cause to be ruined ;

Tamil Lexicon


māṭṭuvi-
11 v. tr. caus. of மாட்டு2-+.
To cause to be ruined ;
அழியச்செய்தல். மதுவனந் தன்னை யின்னே மட்டுவித்தனை நீ யென்னா (கம்பரா. திருவ்வடி. 23) .

DSAL


மாட்டுவித்தல் - ஒப்புமை - Similar