Tamil Dictionary 🔍

மட்டையடி

mattaiyati


இகழ்ச்சிக்குறியாகத் தேங்காய்மட்டையால் அடிக்கை. Nā. 2. Beating with the coconut husk, in contempt; கேலி. Loc. 3. Ridicule; சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா. 1. A temple festival in which dancing girls and temple servants take sides representing the Goddess and the God respectively and enact their love-quarrel;

Tamil Lexicon


maṭṭai-y-aṭi-
n. id.+.
1. A temple festival in which dancing girls and temple servants take sides representing the Goddess and the God respectively and enact their love-quarrel;
சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா.

2. Beating with the coconut husk, in contempt;
இகழ்ச்சிக்குறியாகத் தேங்காய்மட்டையால் அடிக்கை. Nānj.

3. Ridicule;
கேலி. Loc.

DSAL


மட்டையடி - ஒப்புமை - Similar