Tamil Dictionary 🔍

மாடோட்டும்வேளை

maatohttumvaelai


மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை. (C. G.) Early morning, as the time when cattle are turned out for pasture ;

Tamil Lexicon


māṭoṭṭum-vēḷai
n. id.+ ஓட்டு.
Early morning, as the time when cattle are turned out for pasture ;
மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை. (C. G.)

DSAL


மாடோட்டும்வேளை - ஒப்புமை - Similar