மாடுவரும்வேளை
maaduvarumvaelai
மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம் ; மாலைவேளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மேய்ச்சலான பின் மாடுகள் திரும்பிவரும் காலம்] மாலைவேளை . (C. G.) Evening, as the time when cattle return home after grazing ;
Tamil Lexicon
māṭu-varum-vēḷai
n. id.+ வா +
Evening, as the time when cattle return home after grazing ;
[மேய்ச்சலான பின் மாடுகள் திரும்பிவரும் காலம்] மாலைவேளை . (C. G.)
DSAL