மாடாபத்தியம்
maataapathiyam
மடத்தின் தலைமை அதிகாரம் ; கோயில் விசாரணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில் விசாரணை. இத்தேவர்க்கு மாடாபத்தியஞ் செய்கின்ற கன்னாடக பண்டிதர் . (S. I. J. iii, 137). Temple superintendence ; மடத்தின் தலைமையதிகாரம். மாடாபத்தியம் காணியாட்சைக்கு (S. I. I. V, 331). Headship of a mutt ;
Tamil Lexicon
māṭāpattiyam
n. மாடம்1+ādhipātya.
Temple superintendence ;
கோயில் விசாரணை. இத்தேவர்க்கு மாடாபத்தியஞ் செய்கின்ற கன்னாடக பண்டிதர் . (S. I. J. iii, 137).
māṭāpattiyam
n. மாடம்2+ādhipātya.
Headship of a mutt ;
மடத்தின் தலைமையதிகாரம். மாடாபத்தியம் காணியாட்சைக்கு (S. I. I. V, 331).
DSAL