Tamil Dictionary 🔍

சமாதிக்குழி

samaathikkuli


நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்குங்குழி ; கல்லறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லறை. அவனுமொளித்தான் சமாதிக்குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8). 2. Grave; நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ் செய்யுங்குழி. 1. Grave for interring the remains of an ascetic in an erect sitting posture;

Tamil Lexicon


பிரேதக்குழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The cell or grave of the devotee for interment, in an erect, sitting posture. 2. A grave.

Miron Winslow


camāti-k-kuḻi,
n. id. +.
1. Grave for interring the remains of an ascetic in an erect sitting posture;
நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ் செய்யுங்குழி.

2. Grave;
கல்லறை. அவனுமொளித்தான் சமாதிக்குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8).

DSAL


சமாதிக்குழி - ஒப்புமை - Similar