Tamil Dictionary 🔍

மாசி

maasi


மேகம் ; பதினோராம் மாதம் ; புதுவரம்பு ; மகநாள் ; கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்மீன்வகை. Loc. 3. A sea-fish; புதுவரம்பு. (W.) 2. cf. மரிசி. New ridge of paddy field; See மகம்2. (சிலப். 3, 123, உரை.) 2. The 10th nakṣatra. மேகம். ஆதி சோவுடை மாசி யவனென (பிரபுலிங். முனிவர.19). கொடிமாசி. (W.) 1. Mist, cloud; பதினொராம் மாதம். மாசி நின்ற மாகூர் திங்கள் (பதிற்றுப். 59, 2). 1. The 11th solar month=February-March;

Tamil Lexicon


s. the Tamil month Feb.-March; 2. (மாசு) mist, cloud, மேகம்; 3. the 1th lunar mansion, மகநாள்; 4. a new ridge in a paddy field, புதுவரம்பு. கண்மாசி, a little phlegm over the eye. மேல்மாசி, a drizzling cloud. மாசிமகம், a great festival.

J.P. Fabricius Dictionary


, [māci] ''s.'' February, ''recte,'' most of February and part of March, ஓர்மாதம். 2. The tenth lunar mansion, மகநாள். (See மா கம்.) 3. A new ridge in a paddy field, புதுவரம்பு. 4. ''[colloq. also'' மாசு.] Mist, cloud, மேகம். ''(Beschi.)''

Miron Winslow


māci
n. prob. மாசு1.
1. Mist, cloud;
மேகம். ஆதி சோவுடை மாசி யவனென (பிரபுலிங். முனிவர.19). கொடிமாசி. (W.)

2. cf. மரிசி. New ridge of paddy field;
புதுவரம்பு. (W.)

3. A sea-fish;
கடல்மீன்வகை. Loc.

māci
n. māgha.
1. The 11th solar month=February-March;
பதினொராம் மாதம். மாசி நின்ற மாகூர் திங்கள் (பதிற்றுப். 59, 2).

2. The 10th nakṣatra.
See மகம்2. (சிலப். 3, 123, உரை.)

DSAL


மாசி - ஒப்புமை - Similar