Tamil Dictionary 🔍

மாசனம்

maasanam


மக்கட்கூட்டம் ; மந்திரி , புரோகிதர் முதலியோர் ; ஒரு போதைமருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரி புரோகிதர் முதலியோர் சிங்காசன மாசனஞ் சாதுரங்கம். (திருநூற். 44). 2. Royal counsellors including ministers and priests; மக்கள்தொகுதி. மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828) 1. Multitude of people; கஞ்சாவைக்கொண்டு செய்யுள் ஒருவகை லாகிரிப்பண்டம். (W.) A sweet preparation of gajā;

Tamil Lexicon


--மாசனங்கள், ''s.'' Excellent or great persons,பெரியோர். 2. Brahmans, பிராமணர்.

Miron Winslow


mācaṉam
n. maliā-jana.
1. Multitude of people;
மக்கள்தொகுதி. மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828)

2. Royal counsellors including ministers and priests;
மந்திரி புரோகிதர் முதலியோர் சிங்காசன மாசனஞ் சாதுரங்கம். (திருநூற். 44).

mācaṉam
n. U. mājun.
A sweet preparation of ganjjā;
கஞ்சாவைக்கொண்டு செய்யுள் ஒருவகை லாகிரிப்பண்டம். (W.)

DSAL


மாசனம் - ஒப்புமை - Similar