Tamil Dictionary 🔍

மாசச்சந்துக்கட்டு

maasachandhukkattu


பணமுடையேற்படும் மாத முடிவிலுள்ள நாள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணமுடையேற்படும் மாதமுடிவிலுள்ள நாட்கள். The last days of a month when there may be difficulty for money;

Tamil Lexicon


māca-c-cantu-k-kaṭṭu
n. மாசம்+.
The last days of a month when there may be difficulty for money;
பணமுடையேற்படும் மாதமுடிவிலுள்ள நாட்கள்.

DSAL


மாசச்சந்துக்கட்டு - ஒப்புமை - Similar