மாகேந்திரப்பொருத்தம்
maakaendhirapporutham
கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணிக் காணும் பொருத்தம். (விதான. கடிமண. 9, உரை.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.;
Tamil Lexicon
mākēntira-p-poruttam
n. māhēndra+. (Astrol.)
A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.;
கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணிக் காணும் பொருத்தம். (விதான. கடிமண. 9, உரை.)
DSAL