Tamil Dictionary 🔍

நட்சத்திரப்பொருத்தம்

natsathirapporutham


பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் மணமக்களின் நட்சத்திரப் பொருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்து வகைக் கலியாணப்பொருத்தங்களுள் வதூவரர்களின் சென்மநட்சத்திரங்களின் இசைவு. (சோதிட. சிந்.195.) (Astrol.) A correspondence or affinity between the asterisms of nativity of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v. ;

Tamil Lexicon


naṭcattira-p-poruttam,
n.id.+.
(Astrol.) A correspondence or affinity between the asterisms of nativity of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v. ;
பத்து வகைக் கலியாணப்பொருத்தங்களுள் வதூவரர்களின் சென்மநட்சத்திரங்களின் இசைவு. (சோதிட. சிந்.195.)

DSAL


நட்சத்திரப்பொருத்தம் - ஒப்புமை - Similar