மஸ்து
massthu
சதுரங்க ஆட்டத்தில் விதிப்படி வெட்டத்தகாததாகுங் காய். 4. The piece in chess which by the rules of the game cannot be removed; உள்ளக்கிளர்ச்சி தரக்கூடிய சத்து. 3. Stimulant; மயக்கந்தரும் பொருள். 2. Intoxicant; கொழுப்பு. 1. Fat; corpulence; தயிர். (பரி. அக.) 1. Curd; தயிர்ச்சலம். (தைலவ. தைல.) 2. Whey;
Tamil Lexicon
மத்து, s. (Hind.) lustiness, stoutness, மதம்.
J.P. Fabricius Dictionary
, [mstu] ''s. [Hind.]'' Lustiness; stoutness; intoxication; petulance, மதம். ''(c.)''
Miron Winslow
mastu
n. mastu.
1. Curd;
தயிர். (பரி. அக.)
2. Whey;
தயிர்ச்சலம். (தைலவ. தைல.)
mastu
n. U. mast.
1. Fat; corpulence;
கொழுப்பு.
2. Intoxicant;
மயக்கந்தரும் பொருள்.
3. Stimulant;
உள்ளக்கிளர்ச்சி தரக்கூடிய சத்து.
4. The piece in chess which by the rules of the game cannot be removed;
சதுரங்க ஆட்டத்தில் விதிப்படி வெட்டத்தகாததாகுங் காய்.
DSAL