மழைக்கரு
malaikkaru
மேகம் நீர்கொள்ளுதல் ; புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூமம். மழைக்கரு வுயிர்க்கும் . . . அட்டில் (சிலப்.10, 143, அரும்). Smoke;
Tamil Lexicon
maḻai-k-karu
n. id.+.
Smoke;
தூமம். மழைக்கரு வுயிர்க்கும் . . . அட்டில் (சிலப்.10, 143, அரும்).
DSAL