Tamil Dictionary 🔍

மல்லிகைமொட்டு

mallikaimottu


மலராத மல்லிகைப்பூ ; மகளிர் தலையணிவகை ; மொட்டம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொட்டம்பு. (அகநா. 9, உரை.) 3. Blunt-edged arrow; மகளிர் தலையணிவகை. 2. A gold ornament worn on the head by women; மலராத மல்லிகைப்பூ. 1. Unblossomed jasmine;

Tamil Lexicon


mallikai-moṭṭu
n. id.+.
1. Unblossomed jasmine;
மலராத மல்லிகைப்பூ.

2. A gold ornament worn on the head by women;
மகளிர் தலையணிவகை.

3. Blunt-edged arrow;
மொட்டம்பு. (அகநா. 9, உரை.)

DSAL


மல்லிகைமொட்டு - ஒப்புமை - Similar