Tamil Dictionary 🔍

மலையின்முனிவன்

malaiyinmunivan


அகத்திமரம் ; மிளகு ; அத்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்திவகை. (L.) 3. Cluster fig, l. tr., Ficus glomerata; See அகத்தி. (மலை.) 1. West Indian pea-tree. மிளகு. (மலை.) 2. Black pepper;

Tamil Lexicon


அகத்தி, மிளகு.

Na Kadirvelu Pillai Dictionary


malaiyiṉ-muṉivaṉ
n. id.+.
1. West Indian pea-tree.
See அகத்தி. (மலை.)

2. Black pepper;
மிளகு. (மலை.)

3. Cluster fig, l. tr., Ficus glomerata;
அத்திவகை. (L.)

DSAL


மலையின்முனிவன் - ஒப்புமை - Similar