தமிழ்முனிவன்
thamilmunivan
அகத்தியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289). Agastya, as the sage who wrote the first tamil grammar;
Tamil Lexicon
tamiḻ-muṉivan,
n. id. +.
Agastya, as the sage who wrote the first tamil grammar;
[தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289).
DSAL