மலினமுகன்
malinamukan
அக்கினி ; பிசாசு ; கருங்குரங்கு ; கொடியவன் ; கருவண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவண்டு. 5. Black bee; அக்கினி. 1. Agni, the god of Fire; பிசாசு. 2. Ghost; goblin; கருங்குரங்கு. 3. Black monkey; கொடியவன். 4. Wicked, vile, cruel man;
Tamil Lexicon
, ''s.'' Agni the god of fire, அக்கினி. 2. A ghost or goblin, பிசாசு. 3. The black faced monkey, முசு. ''(Sa. Malinamuk'ha.)'' 4. A wicked, vile, cruel man, கொடியவன். 5. A black beetle, வண்டு.
Miron Winslow
maliṉa-mukaṉ
n. malina-mukha. (W.)
1. Agni, the god of Fire;
அக்கினி.
2. Ghost; goblin;
பிசாசு.
3. Black monkey;
கருங்குரங்கு.
4. Wicked, vile, cruel man;
கொடியவன்.
5. Black bee;
கருவண்டு.
DSAL