மனைப்பாம்பு
manaippaampu
பாம்புவகை; 1. Common brown snake, Lycodon aulicus; வயசு மிகுதியால் குள்ளமாய் வீடுகளில் வாழும் ஸர்ப்பம். Loc. 2. Cobra which has grown short with age and lives in houses;
Tamil Lexicon
maṉai-p-pāmpu
n. id.+.
1. Common brown snake, Lycodon aulicus;
பாம்புவகை;
2. Cobra which has grown short with age and lives in houses;
வயசு மிகுதியால் குள்ளமாய் வீடுகளில் வாழும் ஸர்ப்பம். Loc.
DSAL