இருதலைப்பாம்பு
iruthalaippaampu
இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்ணுளிப்பாம்பு. 3. Earth-worm; இருதலைமணியன். Pond. 1. Semi-nocturnal sand-snake; இருதலைப்புடையன். Loc. 2. Blind snake with very short head and tail;
Tamil Lexicon
iru-talai-p-pāmpu,
n. id.+id.+.
1. Semi-nocturnal sand-snake;
இருதலைமணியன். Pond.
2. Blind snake with very short head and tail;
இருதலைப்புடையன். Loc.
3. Earth-worm;
மண்ணுளிப்பாம்பு.
DSAL