Tamil Dictionary 🔍

மலைத்தேன்

malaithaen


மலையில் உண்டாகுந் தேன் ; இன்சுவையுள்ள பலாப்பழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையிலுண்டாந்தேன். உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே (அருட்பா, vi, அருட்பெருஞ். 1412). 1. Pure honey, as from the hills; இன்சுவையுள்ள பலாப்பழம். Loc. 2. Delicious jack-fruit;

Tamil Lexicon


malai-t-tēṉ
n. id.+.
1. Pure honey, as from the hills;
மலையிலுண்டாந்தேன். உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே (அருட்பா, vi, அருட்பெருஞ். 1412).

2. Delicious jack-fruit;
இன்சுவையுள்ள பலாப்பழம். Loc.

DSAL


மலைத்தேன் - ஒப்புமை - Similar