Tamil Dictionary 🔍

மைத்துனன்

maithunan


மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான் ; மாமன் அல்லது அத்தையின் மகன் ; உடன்பிறந்தாளின் கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன். 1. Brother of one's wife or husband; மாமன் அல்லது அத்தையின் மகன். தன்மைத்துனனைக் கொலை சூழ்ந்த (உத்தரரா. திக்குவி. 107). 2. Son of one's maternal uncle or paternal aunt; சகோதரியின் கணவன். 3. Sister's husband;

Tamil Lexicon


மைச்சுனன், s. (fem. மைத் துனி) sister's husband, wife's brother, sister's son, paternal aunt's son, maternal uncle's son, cousin, மச்சான்.

J.P. Fabricius Dictionary


மச்சான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [maittuṉṉ] ''s.'' [''fem.'' மைத்துனி.] A sister's husband, &c. See மச்சுனன். (சது.)

Miron Winslow


maittuṉaṉ
n. prob. maithuna.
1. Brother of one's wife or husband;
மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன்.

2. Son of one's maternal uncle or paternal aunt;
மாமன் அல்லது அத்தையின் மகன். தன்மைத்துனனைக் கொலை சூழ்ந்த (உத்தரரா. திக்குவி. 107).

3. Sister's husband;
சகோதரியின் கணவன்.

DSAL


மைத்துனன் - ஒப்புமை - Similar