Tamil Dictionary 🔍

மலயமாருதம்

malayamaarutham


காண்க : மலையக்கால் ; பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்றற் காற்று. மருங்கலை மலையமாருதமும் (பாரத. குருகுல. 81). 1. The south wind, as blowing from the Malaya hills; இராகவகை. (சங்கீத. பால.) 2. (Mus.) A secondary melody-type;

Tamil Lexicon


, ''s.'' The south wind, from mount Pothiyam in the south.

Miron Winslow


malaya-mārutam
n. malaya+.
1. The south wind, as blowing from the Malaya hills;
தென்றற் காற்று. மருங்கலை மலையமாருதமும் (பாரத. குருகுல. 81).

2. (Mus.) A secondary melody-type;
இராகவகை. (சங்கீத. பால.)

DSAL


மலயமாருதம் - ஒப்புமை - Similar