Tamil Dictionary 🔍

மலக்கடி

malakkati


மனக்கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்கலக்கம். (W.) Confusion of mind, bewilderment;

Tamil Lexicon


மலக்கம், s. perturbation, confusion of mind, bewilderment, மலங்கல். மலக்கடி பட, to be vexed on every side.

J.P. Fabricius Dictionary


கலக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


[mlkkṭi ] --மலக்கம், ''s.'' Confusion of mind, bewilderment, மயக்கடி; [''ex'' மலங்கு.]

Miron Winslow


malakkaṭi
n. மலங்கு-+அடி-.
Confusion of mind, bewilderment;
மனக்கலக்கம். (W.)

DSAL


மலக்கடி - ஒப்புமை - Similar