ஈப்புலி
eeppuli
ஈயைக் கொல்லும் பூச்சி , ஒருவகைச் சிறு சிலந்தி ; பதினைந்தாம் புலி விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறுசிலந்திப்பூச்சி. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொண்டு (தனிப்பா. i , 86, 169). 1. Species of small spider which devours flies; நாய்ப்புலி விளையாட்டு. 2.An Indian boys' game similar to the game of fox and geese;
Tamil Lexicon
ஈயைக்கொல்லும் பூச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An insect, a species of spider, ஈயைக்கொல்லும்பூச்சி.
Miron Winslow
ī-p-puli
n. ஈ6+.
1. Species of small spider which devours flies;
ஒருவகைச் சிறுசிலந்திப்பூச்சி. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொண்டு (தனிப்பா. i , 86, 169).
2.An Indian boys' game similar to the game of fox and geese;
நாய்ப்புலி விளையாட்டு.
DSAL