Tamil Dictionary 🔍

மறச்செவி

marachevi


பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது. அறச்செவி திறந்து மறச்செவி யடைத்து (மணி. 9, 60). Ear that listens to sinful things;

Tamil Lexicon


maṟa-c-cevi
n. மறம்1+.
Ear that listens to sinful things;
பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது. அறச்செவி திறந்து மறச்செவி யடைத்து (மணி. 9, 60).

DSAL


மறச்செவி - ஒப்புமை - Similar