மரச்செவி
marachevi
மரப்பாவையின் காது ; சற்றுங் கேளாத காது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பாவையின்செவி; 1. The ear of a wooden doll or image; சற்றும் கேளாக்காது ஒட்டை மரச்செவியர் கேளார் (சிவக. 1552) 2. Completely deaf ear;
Tamil Lexicon
mara-c-cevi
n. id.+.
1. The ear of a wooden doll or image;
மரப்பாவையின்செவி;
2. Completely deaf ear;
சற்றும் கேளாக்காது ஒட்டை மரச்செவியர் கேளார் (சிவக. 1552)
DSAL