Tamil Dictionary 🔍

மனக்குறிப்பு

manakkurippu


உட்கருத்து ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மனத்திட்டம், 1. (W.) திருப்தியின்மை. (W.) 2. Dissatisfaction, discontent, umbrage; உட்கருத்து. நின் மனக்குறிப்பை நின் முகந்தானே காட்டிக் கொடாநிற்கும் (கலித். 95, உரை.) 1. Idea, intention;

Tamil Lexicon


கருத்து, நோக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Aim of the mind. 2. Guess.

Miron Winslow


maṉa-k-kuṟippu
n. id.+.
1. Idea, intention;
உட்கருத்து. நின் மனக்குறிப்பை நின் முகந்தானே காட்டிக் கொடாநிற்கும் (கலித். 95, உரை.)

See மனத்திட்டம், 1. (W.)
.

DSAL


மனக்குறிப்பு - ஒப்புமை - Similar