Tamil Dictionary 🔍

மரூஉ

maroou


நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்புவழக்கு முன்றனுள் இலக்கணஞ் சிதைந்து மருவி வழங்குஞ் சொல் முதலியன. (நன். 267.) 1. (Gram.) Word or phrase in a corrupt or contracted form, sanctioned by usage, one of three iyalpuvaḻakku , q.v.; நட்பு மரூஉச்செய் தியார்மாட்டுந்தங்கு மனத்தார் (நாலடி, 246). 2. Friendship; intimacy;

Tamil Lexicon


மரூஉச்சொல், மரூஉமொழி, s. a contracted word authorized by learned men (as மலாடு for மலைய மாநாடு).

J.P. Fabricius Dictionary


[mrūu ] --மரூஉச்சொல்--மரூஉமொ ழி, ''s. [in gram.]'' A contracted word, au thorized by learned men; but not accord ing to rule--as for மலையமாநாடு--மலாடு; [''ex'' மருவு, ''v.'']

Miron Winslow


marūu
n. மருவு-.
1. (Gram.) Word or phrase in a corrupt or contracted form, sanctioned by usage, one of three iyalpuvaḻakku , q.v.;
இயல்புவழக்கு முன்றனுள் இலக்கணஞ் சிதைந்து மருவி வழங்குஞ் சொல் முதலியன. (நன். 267.)

2. Friendship; intimacy;
நட்பு மரூஉச்செய் தியார்மாட்டுந்தங்கு மனத்தார் (நாலடி, 246).

DSAL


மரூஉ - ஒப்புமை - Similar