Tamil Dictionary 🔍

மகடூஉ

makatoou


பெண் ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331). 2. Wife; பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). 1. Female, woman;

Tamil Lexicon


s. a woman, a female, see ஆடூஉ. மகடூஉக்குணம், the four prevalent feminine qualities, viz. அச்சம், timidity, fear; 2. நாணம், coyness, bashfulness; 3. மடம், simplicity, want of clear perception and 4. பயிர்ப்பு, shrinking from what is mean, modesty.

J.P. Fabricius Dictionary


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mkṭūu] ''s.'' A female, a woman, பெண். (சது.)

Miron Winslow


makaṭūu
n. மகள்.
1. Female, woman;
பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2).

2. Wife;
மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331).

DSAL


மகடூஉ - ஒப்புமை - Similar