Tamil Dictionary 🔍

பரூஉ

paroou


பருமை ; பரித்தல் ; மிகுதிப்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமை. பரூஉக் குற்றரிசி (புறநா. 399). 1. Thickness, greatness, largeness; மிகுதிப்படுகை. (W.) 2. Increasing; பறிக்கை. (பிங்.) Plucking, snatching;

Tamil Lexicon


, [prūu] ''s.'' Thickness, greatness, large ness, பருமை. 2. ''v. noun.'' Plucking, snatch ing off, பறித்தல். 3. ''v. part.'' Having in creased, &c. ''(p.)''

Miron Winslow


parūu,
n. பரு-.
1. Thickness, greatness, largeness;
பருமை. பரூஉக் குற்றரிசி (புறநா. 399).

2. Increasing;
மிகுதிப்படுகை. (W.)

parūu,
n. perh. பறி -.
Plucking, snatching;
பறிக்கை. (பிங்.)

DSAL


பரூஉ - ஒப்புமை - Similar