Tamil Dictionary 🔍

ஏமரு

yaemaru


v. i. (ஏமம்+மருவு) be protected, காக்கப்படு; 2. rejoice be puffed up, களிப்புறு, ஏமரல், ஏமருதல், v. n. being protected.

J.P. Fabricius Dictionary


ஏமரு - ஒப்புமை - Similar