Tamil Dictionary 🔍

மரப்புணை

marappunai


மரத்தால் செய்யப்பட்ட தெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெப்பம். மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி (சிலப், 13, 179) Float, raft;

Tamil Lexicon


mara-p-puṇai
n. id.+
Float, raft;
தெப்பம். மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி (சிலப், 13, 179)

DSAL


மரப்புணை - ஒப்புமை - Similar