மரப்பாவை
marappaavai
சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பொம்மை மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று (குறள், 1020) Wooden puppet;
Tamil Lexicon
mara-p-pāvai
n. மரம்.+. [ M. marappāva].
Wooden puppet;
மரப்பொம்மை மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று (குறள், 1020)
DSAL