Tamil Dictionary 🔍

நகரத்தார்

nakarathaar


நகரவாழ்நர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரவாசிகள். 1. Townsmen, inhabitants of a city; நாட்டுக்கோட்டைக் செட்டியார்கள். Loc. 2. Nāṭṭukkōṭṭai Cheṭṭies;

Tamil Lexicon


, ''s. (plu.)'' Citizens, inhabi tants of a town.

Miron Winslow


nakarattār,
n. நகரம்.
1. Townsmen, inhabitants of a city;
நகரவாசிகள்.

2. Nāṭṭukkōṭṭai Cheṭṭies;
நாட்டுக்கோட்டைக் செட்டியார்கள். Loc.

DSAL


நகரத்தார் - ஒப்புமை - Similar