மரணயோகம்
maranayokam
கெடுதியை விளைவிக்கும் யோகவகை ; தீங்கைக் குறிக்கும் வேளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுதியைக் குறிக்கும் நாசயோகவகை. (பஞ்) An inauspicious yoga indicating one's ruin or failure;
Tamil Lexicon
நாசயோகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in astrol.]'' One of the three யோகம், unfavorable.
Miron Winslow
maraṇa-yōkam
n. id.+ (Astrol.)
An inauspicious yoga indicating one's ruin or failure;
கெடுதியைக் குறிக்கும் நாசயோகவகை. (பஞ்)
DSAL