மரணசாசனம்
maranasaasanam
சாகுந்தறுவாயில் ஒருவன் தன் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைக் குறித்து எழுதிவைக்கும் ஆவணம் , இறுதிமுறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் தனக்குப்பின் தன் ஆஸ்தியின் வினியோகத்தைக் குறித்து எழுதிவைக்கும் பத்திரம். Mod. The last will and testament;
Tamil Lexicon
--மரணசாதனம், ''s.'' A last will and testament.
Miron Winslow
maraṇa-cācaṉam
n. id.+
The last will and testament;
ஒருவன் தனக்குப்பின் தன் ஆஸ்தியின் வினியோகத்தைக் குறித்து எழுதிவைக்கும் பத்திரம். Mod.
DSAL