மாயப்போர்
maayappoar
அற்புதமான போர் ; வஞ்சகயுத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்புதமான போர். மாயப்போர் வல்லானை (தேவா. 698, 3). 1. Wonderful, miraculous warfare; வஞ்சகயுத்தம். மயப்போர் மன்னன் மதில் (பு. வெ. 6, 11). 2. Treacherous warfare;
Tamil Lexicon
māya-p-pōr
n. id.+.
1. Wonderful, miraculous warfare;
அற்புதமான போர். மாயப்போர் வல்லானை (தேவா. 698, 3).
2. Treacherous warfare;
வஞ்சகயுத்தம். மயப்போர் மன்னன் மதில் (பு. வெ. 6, 11).
DSAL