Tamil Dictionary 🔍

மயிற்பிச்சம்

mayitrpicham


மயிலிறகால் செய்த குடை ; மயில்தோகை விசிறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிற்றோகை விசிறி. (W.) 1. Ornamental fan of peacock feathers; மயிலிறகாற் செய்த குடை. (யாழ். அக.) 2. Umbrella, made of peacock feathers;

Tamil Lexicon


மயிலிறகுக்குடை.

Na Kadirvelu Pillai Dictionary


mayiṟ-piccam
n. id.+.
1. Ornamental fan of peacock feathers;
மயிற்றோகை விசிறி. (W.)

2. Umbrella, made of peacock feathers;
மயிலிறகாற் செய்த குடை. (யாழ். அக.)

DSAL


மயிற்பிச்சம் - ஒப்புமை - Similar