Tamil Dictionary 🔍

உற்பிச்சம்

utrpicham


நால்வகைத் தோற்றத்துள் ஒன்று , வித்து வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்த்தோற்றம் நான்கனுள் வித்து, வேர், முதலியவற்றி னின்றும் தோன்றுவன. Lives that sprout or germinate from seeds, roots, twigs, etc., plant life, one of four uyir-t-tōrram, q.v.;

Tamil Lexicon


uṟpiccam
n. ud-bhij-ja.
Lives that sprout or germinate from seeds, roots, twigs, etc., plant life, one of four uyir-t-tōrram, q.v.;
உயிர்த்தோற்றம் நான்கனுள் வித்து, வேர், முதலியவற்றி னின்றும் தோன்றுவன.

DSAL


உற்பிச்சம் - ஒப்புமை - Similar