கருமவினைஞன்
karumavinaignyan
புரோகிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரோகிதன். கருமவினைஞருங்கணக்கியல் வினைஞரும் (சிலப். 26, 40). One who officiates as priest in conducting the religious rites and ceremonies performed by the householder;
Tamil Lexicon
karuma-viṉainjaṉ
n. id.+.
One who officiates as priest in conducting the religious rites and ceremonies performed by the householder;
புரோகிதன். கருமவினைஞருங்கணக்கியல் வினைஞரும் (சிலப். 26, 40).
DSAL