Tamil Dictionary 🔍

மயிர்க்கூச்சு

mayirkkoochu


மயிர்சிலிர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். பெரியாழ். 5, 3, 5). Rising of the hairs of the body, horripillation;

Tamil Lexicon


உரோமப்புளகிதம்.

Na Kadirvelu Pillai Dictionary


mayir-k-kūccu
n. id.+.
Rising of the hairs of the body, horripillation;
புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். பெரியாழ். 5, 3, 5).

DSAL


மயிர்க்கூச்சு - ஒப்புமை - Similar