மயிர்க்குச்சு
mayirkkuchu
மயிர்சிலிர்த்தல் ; துகிலிகை ; கொண்டையூசி ; தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துகிலிகை. 1. Hair pencil for painting; . See மயிர்க்கூச்சு. (குருபரம். 103.) கொண்டையூசி. (W.) 2. Hairpin;
Tamil Lexicon
கொண்டைக்குச்சு, துகிலிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A hair pencil, துகிலிகை. 2. As கொண்டைக்குச்சு.
Miron Winslow
mayir-k-kuccu
n. id.+ கூசு-.
See மயிர்க்கூச்சு. (குருபரம். 103.)
.
mayir-k-kuccu
n. id.+ guccha.
1. Hair pencil for painting;
துகிலிகை.
2. Hairpin;
கொண்டையூசி. (W.)
3. A headornament with pendants;
தலையணிவகை. (யாழ். அக.)
DSAL