தார்க்குச்சு
thaarkkuchu
நுனியில் இருப்புமுள் பதிக்கப்பட்ட மாடு ஓட்டும் கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்வதற்கு உண்டைநூல் சுற்றிய சிறுநாணல் கொறுக்கை முதலியவற்றின் குற்றி. Bobbin;
Tamil Lexicon
tār-k-kuccu,
n. தார் +.
Bobbin;
நெய்வதற்கு உண்டைநூல் சுற்றிய சிறுநாணல் கொறுக்கை முதலியவற்றின் குற்றி.
DSAL