Tamil Dictionary 🔍

மயிர்க்கிடுகு

mayirkkiduku


மயிர்செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர் செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகவகை (சீவக. 2218.) Shield covered with raw hairy hide;

Tamil Lexicon


mayir-k-kiṭuku,
n. id.+.
Shield covered with raw hairy hide;
மயிர் செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகவகை (சீவக. 2218.)

DSAL


மயிர்க்கிடுகு - ஒப்புமை - Similar