மயிர்க்குட்டி
mayirkkutti
காண்க : மயிர்ப்புழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்பளிப்பூச்சி. மயிர்க்குட்டிமேய வண்டுருவாய் (தணிகைப்பு. நந்தியுப. 30). Caterpillar;
Tamil Lexicon
கம்பளிப்பூச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The caterpillar, கம் பளிப்பூச்சி. ''(Jaff.)''
Miron Winslow
mayir-k-kuṭṭi
n. id.+.
Caterpillar;
கம்பளிப்பூச்சி. மயிர்க்குட்டிமேய வண்டுருவாய் (தணிகைப்பு. நந்தியுப. 30).
DSAL