Tamil Dictionary 🔍

மன்னைப்பிடி

mannaippiti


தொண்டையை இறுகப்பிடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டையை இறுகப்பிடிக்கை மண்டிப்பொரு விசயன் மன்ணைப்பிடி பிடிக்க (தேவை. 80). Seizing by the throat;

Tamil Lexicon


maṉṉai-p-piṭi
n. மன்னை2+.
Seizing by the throat;
தொண்டையை இறுகப்பிடிக்கை மண்டிப்பொரு விசயன் மன்ணைப்பிடி பிடிக்க (தேவை. 80).

DSAL


மன்னைப்பிடி - ஒப்புமை - Similar