கன்னிப்பிடி
kannippiti
சங்கிராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம் உடன்பிறந்தாருடைய ஆக்கங்கருதிக் காகங்களுக்கு இடும் சித்திரன்ன பலி. Ball of coloured food thrown to feed crows by women praying for the welfare of their brothers on the day following makara-caṅkirānti;
Tamil Lexicon
kaṉṉi-p-piṭi
n. கன்னி +.
Ball of coloured food thrown to feed crows by women praying for the welfare of their brothers on the day following makara-caṅkirānti;
சங்கிராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம் உடன்பிறந்தாருடைய ஆக்கங்கருதிக் காகங்களுக்கு இடும் சித்திரன்ன பலி.
DSAL