Tamil Dictionary 🔍

மன்னர்மன்னவன்

mannarmannavan


பேரரசன் , சக்கரவர்த்தி ; துரியோதனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவர்த்தி. 1. Emperor, as king of kings; துரியோதனன். (பிங்.) 2. Duryōdhana;

Tamil Lexicon


--மன்னர்மன்னன்--ம ன்னவர்மன்னன், ''s.'' The king Dury'od'hana, துரியோதனன். (சது.) 2. A king of kings, as இராசாதிராசன்.

Miron Winslow


maṉṉar-maṉṉavaṉ
n. id.+.
1. Emperor, as king of kings;
சக்கரவர்த்தி.

2. Duryōdhana;
துரியோதனன். (பிங்.)

DSAL


மன்னர்மன்னவன் - ஒப்புமை - Similar