மன்னர்பின்னோர்
mannarpinnor
வணிகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைசியர். மன்னர்பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி (சிலப்.14, 21). The Vaišya caste, as being next to the Kṣattriya;
Tamil Lexicon
வைசியர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [pl.]'' The வைசியர் caste, including the three classes em ployed in industry and labor-mer chants, agriculturalists, and shepherds.
Miron Winslow
maṉṉar-piṉṉōr
n. id.+.
The Vaišya caste, as being next to the Kṣattriya;
வைசியர். மன்னர்பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி (சிலப்.14, 21).
DSAL