மரபினோர்
marapinor
வழித்தோன்றியவர் ; மூதாதையர் ; ஒரு குடியினர் ; சுற்றத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழித்தோன்றியோர்; 1. Descendants; முதாதையர்.(W.) 2. Forefathers; உறவினர். (W.) 3. Kinsfolk, relations; ஒரு குடியினர். 4. People of one's own caste;
Tamil Lexicon
, ''s. [pl.]'' The worthy, சான் றோர். 2. Kinsfolks, relations, சுற்றத்தார்.
Miron Winslow
marapiṉōr‘
n. id.+.
1. Descendants;
வழித்தோன்றியோர்;
2. Forefathers;
முதாதையர்.(W.)
3. Kinsfolk, relations;
உறவினர். (W.)
4. People of one's own caste;
ஒரு குடியினர்.
DSAL